ராஜமௌலியின் மீது கடும் கோபத்தில் ஆலியா பட்.. ஆர்ஆர்ஆர் படத்தால் வந்த சோதனை
ராஜமௌலியின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர்,