ஆங்கராக இருந்துவிட்டு இப்போ எங்க போய் நிக்கிறீங்க.. சிவகார்த்திகேயனை பார்த்து பெருமைப்படும் ரசிகர்கள்
சினிமாவில் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது. இங்கு நுழைவதை விட சாதிப்பது அதைவிட கஷ்டம். வெளியில் இருந்து பார்ப்பதற்கு அழகாக தெரியும். ஆனால் திரையுலகில்