பாகுபலியை விட பிரம்மாண்டம்.. பிரபாஸுக்கு அசத்தல் கதை சொன்ன சூப்பர் ஹிட் இயக்குனர்
இந்திய சினிமாவில் பல சரித்திர படங்கள் வந்திருந்தாலும் பாகுபலி படங்களுக்கு முக்கிய இடம் உண்டு. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக படமாக