தலைசுற்றும் அடுத்த படத்தின் பட்ஜெட்.? ராஜமௌலிக்காக போட்டிபோடும் 4 கார்ப்பரேட் முதலைகள்
பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கியவர் எஸ் எஸ் ராஜமவுலி. தன்னுடைய பிரம்மாண்டமான கதைகளத்தோடு இவர் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் தெலுங்கிலும் சரி, மற்ற