10 வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டு விலகிய கீரவாணி.. ஆஸ்கர் வரை அழைத்து வந்த இயக்குனர்
கடந்த 2014 ஆம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இசையமைப்பாளர் கீரவாணி
கடந்த 2014 ஆம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இசையமைப்பாளர் கீரவாணி
ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு எதனால் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு கேள்வியாக தான் இருக்கிறது.
இப்படி இளையராஜாவின் ஆணவத்தை அடக்க பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருவரும் மிகப்பெரும் புகழை அடைந்திருக்கின்றனர்.
ஒரு ஹாலிவுட் திரைப்படமும் உலக அளவில் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை தட்டி தூக்கி உள்ளது.
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வகையில் 83 கோடி செலவு செய்து அவர் பல ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் பார்க்க திட்டம் போட்டு இருக்கிறார்.
நடிகை அனுஷ்கா இரண்டு வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.
லியோ படத்திற்காக லோகேஷ் பல விஷயங்களை மெனக்கெட்டு செய்து வருகிறார். மேலும் பிரம்மாண்டத்தில் ஷங்கர் மிஞ்சும் அளவிற்கு பல வேலைகள் செய்துள்ளாராம்.
இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழும் பாகுபலி நாயகனின் வீடு பற்றிய போட்டோக்கள் இணையதளத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி தமிழ் நடிகர் ஒருவரின் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளார்.
இவருக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் கவர்ந்த படம் என்று ஐந்து படங்களை பரிந்துரைத்து பட்டியலிட்டு இருக்கிறார்.
வெற்றி சரித்திரம் படைத்த 5 படங்கள் வரலாற்று வசூல் படைத்த பதான் திரைப்படம்.
சில இசையமைப்பாளர்களின் வெற்றியே பொறுத்தே அவர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஹீரோக்களையும் தாண்டி அதிக சம்பளத்தை வாங்கி வரும் இசையமைப்பாளர்கள்.
ராஜமவுளியை போல் பிரம்மாண்ட படம் எடுத்து பாகுபலியின் வசூல் சாதனையை முறியடிக்க உள்ளார்.
கோலிவுட்டை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழ் ஹீரோக்களை டீலில் விட்ட இயக்குனர்கள்.
225 கோடி பட்ஜெட்டில் உருவான பதான் திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 542 கோடியை எட்டிவிட்டது
அஜித்தின் ஏ கே 3 படம் நம்பர் ஒன் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.
முதல் நாள் ரிலீசிலேயே 100 கோடி வரை வசூல் செய்த 7 இந்திய படங்கள்
ஆஸ்கார் போட்டியிலேயே நாமினேட்டான ஆர்ஆர்ஆர் படக் குழுவில் ஒருவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.
இயக்குனர் ராஜமவுலி குடும்பத்தால் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்திக்கு ரஜினி படத்தின் வாய்ப்பு பறிபோய் உள்ளது.
பேன் இந்தியா இயக்குனர்கள் தங்கள் மொழிப்படங்களை விட்டுக்கொடுக்காமல் பேசி வரும் நிலையில், தமிழ் சினிமா நடிகர்கள் சிலர், தமிழ் மொழி படங்களை விட்டுக்கொடுத்து வருவதால் இணையத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அஜித்தின் துணிவு திரைப்படம் தற்போது ஹாலிவுட் பத்திரிக்கையாளர்களையும் கவர்ந்தெடுத்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக இருக்கும் துணிவு படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பொன்னியின் செல்வனை தழுவி எடுக்கப்பட்ட 5 கேரக்டர்கள்
ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய படங்கள்
உலக அரங்கில் தலை நிமிர்ந்த ராஜ மௌலியின் ஆர்ஆர்ஆர்
கிட்டத்தட்ட 25 வருடங்களாக முறியடிக்க முடியாத ரஜினியின் சாதனையை இயக்குனர் ராஜமவுலி முறியடித்துள்ளார்.
தேர்தலுக்கு முன் 1000 கோடிக்கு மேல் இருக்கும் பட்ஜெட் படங்களை கையில் வைத்திருக்கும் உலக நாயகன் கமலஹாசன்.
லோகேஷ் யுனிவர்ஸ் என்ற ஒரு பயங்கர திட்டத்தை போட்டு அதன் மூலம் ஒவ்வொரு படத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் வகையில் எடுக்கவும் ப்ளான் செய்து வருகிறார்.
2022ல் பாக்ஸ் ஆபிஸை மட்டுமல்லாமல் இணையத்திலும் அதிக டிக்கெட் புக்கான டாப் 6 படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.