ஆதிபுரூஷ் படத்திற்கு ஆப்பு வச்ச அல்லு அர்ஜுன்.. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம்
டோலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் நாயகர்களாக இருக்கும் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் ஒரே சமயத்தில் ராமாயண கதையில் இருவரும் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விடுகின்றனர்.