ராஜமௌலியை தூக்கி வைத்து பேசிய மணிரத்னம்.. அவர் இல்லைனா, பொன்னியின் செல்வன் இல்லையாம்

ராஜமௌலி படத்துடன் ஒப்பிட்டு பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

yaathisai-sankar-rajamouli

பாண்டியனை கருவறுக்க வரும் எயினர் குலம்.. மினிமம் பட்ஜெட்டில் சங்கர், ராஜமவுலிக்கு சவுக்கடி கொடுக்க வரும் யாத்திசை

பிரம்மாண்டம் என்பது பட்ஜெட்டில் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் யாத்திசை படம் தயாராகியுள்ளது.

ram-charan-vijay-ajith

விஜய், அஜித்தை ஓரம் கட்டும் ராம்சரணின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு.. சினிமாவை தாண்டி இத்தனை தொழில் செய்கிறாரா!

படங்களில் நடிப்பதை தாண்டி ராம்சரண் இத்தனை தொழில் செய்கிறாரா என, அவரைக் குறித்த பல சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.

வாயை பிளக்க வைக்கும் என்டிஆர் இன் சொத்து மதிப்பு.. என்னதான் இருந்தாலும் நம்ப ஹீரோ லெவலுக்கு வர முடியாது.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் இவரை தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கே ரொம்பவும் பிடிக்கும்.

நாங்க கொடுக்கிற காசு, புகழ் மட்டும் வேணுமா? விஜய்யை கிழித்து தொங்கவிடும் மீடியா

நாங்கள் கொடுக்கும் காசு புகழ் மட்டும் வேணுமா என மீடியாக்கள் இது குறித்து கேள்வி கேட்டு கொந்தளித்து வருகிறது.

10 வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டு விலகிய கீரவாணி.. ஆஸ்கர் வரை அழைத்து வந்த இயக்குனர்

கடந்த 2014 ஆம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இசையமைப்பாளர் கீரவாணி

முழு படத்திற்கும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர்.. ஆனால் இசைக்கு மட்டுமே கிடைத்த பரிதாபம்

ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு எதனால் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு கேள்வியாக தான் இருக்கிறது.

balachandar-ilayaraja

இளையராஜாவின் ஆணவத்தை அடக்க பாலச்சந்தர் இறக்கிவிட்ட 2 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கர் விருது வாங்கி சாதனை

இப்படி இளையராஜாவின் ஆணவத்தை அடக்க பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருவரும் மிகப்பெரும் புகழை அடைந்திருக்கின்றனர்.

RRR-oscar

2023 ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய ஆர்ஆர்ஆர்.. நினைத்ததை முடித்துக் காட்டிய ராஜமவுலி

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை தட்டி தூக்கி உள்ளது.

rajamouli-director

சர்வதேச அளவில் மார்க்கெட்டை பிடிக்க ராஜமௌலி போட்ட திட்டம்.. 83 கோடி செலவு செய்த ஷாக்கிங் ரிப்போர்ட்

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வகையில் 83 கோடி செலவு செய்து அவர் பல ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் பார்க்க திட்டம் போட்டு இருக்கிறார்.

2 வருடம் கழித்து தரமான என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. மீண்டும் தேவசேனா போல் மிரட்ட வராங்க!

நடிகை அனுஷ்கா இரண்டு வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.

500 பேருடன் காஷ்மீரில் மையம் கொண்டுள்ள லோகேஷ்.. பிரம்மாண்டத்தில் ஷங்கரையே மிஞ்சிடுவார் போல!

லியோ படத்திற்காக லோகேஷ் பல விஷயங்களை மெனக்கெட்டு செய்து வருகிறார். மேலும் பிரம்மாண்டத்தில் ஷங்கர் மிஞ்சும் அளவிற்கு பல வேலைகள் செய்துள்ளாராம்.