84 ஏக்கரில் பிரபாஸின் பண்ணை வீடு.. வாயை பிளக்க வைக்கும் மொத்த சொத்து மதிப்பு
இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழும் பாகுபலி நாயகனின் வீடு பற்றிய போட்டோக்கள் இணையதளத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழும் பாகுபலி நாயகனின் வீடு பற்றிய போட்டோக்கள் இணையதளத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி தமிழ் நடிகர் ஒருவரின் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளார்.
இவருக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் கவர்ந்த படம் என்று ஐந்து படங்களை பரிந்துரைத்து பட்டியலிட்டு இருக்கிறார்.
வெற்றி சரித்திரம் படைத்த 5 படங்கள் வரலாற்று வசூல் படைத்த பதான் திரைப்படம்.
சில இசையமைப்பாளர்களின் வெற்றியே பொறுத்தே அவர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஹீரோக்களையும் தாண்டி அதிக சம்பளத்தை வாங்கி வரும் இசையமைப்பாளர்கள்.
ராஜமவுளியை போல் பிரம்மாண்ட படம் எடுத்து பாகுபலியின் வசூல் சாதனையை முறியடிக்க உள்ளார்.
கோலிவுட்டை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழ் ஹீரோக்களை டீலில் விட்ட இயக்குனர்கள்.
225 கோடி பட்ஜெட்டில் உருவான பதான் திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 542 கோடியை எட்டிவிட்டது
அஜித்தின் ஏ கே 3 படம் நம்பர் ஒன் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.
முதல் நாள் ரிலீசிலேயே 100 கோடி வரை வசூல் செய்த 7 இந்திய படங்கள்
ஆஸ்கார் போட்டியிலேயே நாமினேட்டான ஆர்ஆர்ஆர் படக் குழுவில் ஒருவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.
இயக்குனர் ராஜமவுலி குடும்பத்தால் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்திக்கு ரஜினி படத்தின் வாய்ப்பு பறிபோய் உள்ளது.
பேன் இந்தியா இயக்குனர்கள் தங்கள் மொழிப்படங்களை விட்டுக்கொடுக்காமல் பேசி வரும் நிலையில், தமிழ் சினிமா நடிகர்கள் சிலர், தமிழ் மொழி படங்களை விட்டுக்கொடுத்து வருவதால் இணையத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அஜித்தின் துணிவு திரைப்படம் தற்போது ஹாலிவுட் பத்திரிக்கையாளர்களையும் கவர்ந்தெடுத்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக இருக்கும் துணிவு படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.