பாக்ஸ் ஆபீஸில் முதல் 2 இடத்தை பிடித்த தென்னிந்திய படங்கள்.. பின்னுக்குத் தள்ளப்பட்ட பாலிவுட் மூவி
இந்திய அளவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த படங்களை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் வசூல் சாதனை செய்திருக்கிறது.