அப்போ சிவகார்த்திகேயனுக்கு மட்டும் அரசியல் புரிதல் இருக்கா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிசி நடிகராக வளம் வருகிறார். அமரன் படம் கொடுத்த வெற்றி அவரை கிட்டத்தட்ட டயர் 1 நடிகர்களுக்கான அந்தஸ்தையே