சிம்பு கேட்கிற சம்பளத்தை கொடுக்க முடியாது.. தயாரிப்பாளர் சரி சொல்லியும் முட்டுக்கட்டை போட்ட இயக்குனர்
சிம்பு தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி உள்ளார். தொடர் தோல்விகளை கொடுத்து வந்த சிம்புக்கு மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்த கௌதம் வாசுதேவ்