தெளிவான மனநிலையில் இல்லாத பாலா.. இதுவரை ஒரு நல்ல செய்தி கூட கிடைக்காதா வணங்கான்
சூர்யா, பாலா கூட்டணியில் உருவாகி வரும் படம் வணங்கான். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படம் தொடங்கியதிலிருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது.