80, 90களில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 5 படங்கள்.. எல்லாமே சூப்பர் ஹிட்டுன்னு சொன்னா நம்புவீர்களா!
ஹீரோக்களை மையமாக வைத்து படங்கள் உருவான காலகட்டத்தில், பெண்களை ஹீரோவுக்கு நிகராக வைத்து எடுத்த 5 படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.