கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் ஹீரோ.. சுந்தர் சி கைகொடுத்தும் நோ யூஸ்
எல்லா நடிகர்களுக்கும் ஒரு சென்டிமென்ட் உண்டு. ஒரு மாதிரி டைட்டாக போய்க் கொண்டிருக்கும் சினிமா கேரியருக்கு சின்னதாக ஒரு மாற்றம் கொடுப்பார்கள். ஒரிஜினாலிட்டியிலிருந்து வேறு விதமாய் கதைகளை