பிரமிக்க வைக்கும் மதகஜராஜாவின் வசூல் வேட்டை ..10 வருடத்திற்கு முன் சுந்தர் சி, விஷால் வாங்கிய சம்பளம்
பொங்கல் ரேசில் களமிறங்கிய மதகஜராஜா படம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளது. வணங்கான், கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் மத்தியில் விஷால் சுந்தர் சி கூட்டணியில்