kushboo-actress

உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா.? தவறாக விமர்சித்தவரின் வீட்டுப் பெண்களை வம்புக்கிழுத்த குஷ்பூ

இதனால் பத்ரகாளியாக மாறிய குஷ்பூ அவருடைய வீட்டுப் பெண்களை எல்லாம் வம்புக்கு இழுத்து பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது.

karthi-suriya

பாடல் மட்டும் வெளியாகி பல நாள் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. சூர்யா, கார்த்தி சேர்ந்து பாடிய குத்து பாடல்

இப்படம் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து வருகிறது.

Thalainagaram 2 trailer

பேய் கதை கைவிட்டதால் ஆக்சன் கதையை கையில் எடுத்த சுந்தர் சி .. எப்படி இருக்கு தலைநகரம் 2 ட்ரெய்லர்

Sundar C: கலகலப்பான மசாலா திரைப்படங்களுக்கு பெயர் போனவர்தான் இயக்குனர் சுந்தர் சி. இவருடைய படங்கள் என்றாலே பெரும்பாலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தான் இருக்கும். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு தன்னுடைய படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பார் சுந்தர். இதனாலேயே இவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம்.

இயக்குனராக வெற்றியடைந்த சுந்தர் சி கடந்த 2006 ஆம் ஆண்டு தலைநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அவருடைய திரைக்கதை பாணிக்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு முழுக்க ஆக்சன் திரைப்படமான இதில் நடித்தும் பெரிய அளவில் வெற்றியடைந்தார். அதன் பின்னர் படம் இயக்குவதில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகளில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வந்தார்.

நடித்த படங்களும் கை கொடுக்காத நேரத்தில் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் இரண்டாகி கொண்டிருந்தது. சுந்தர் சி யும் திகில் மற்றும் நகைச்சுவை நிறைந்த அரண்மனை படத்தை இயக்கிய வெற்றி அடைந்தார். அதன் பின்னர் அவர் எடுத்த பேய் சீரிஸ் படங்கள் அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் மசாலா படங்களுக்கு திரும்பிய இவருக்கு தோல்விதான் கிடைத்தது.

இப்போது சுந்தர் சி தன்னுடைய வெற்றிப்படமான தலைநகரத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே டீசர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், ட்ரெய்லரும் வெளியாகி மிரட்டி இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்சன், ரத்தம், கொலை என டிரைலர் முழுக்க அதிரடியை காட்டி இருக்கிறது படக்குழு. ‘ரைட் இஸ் பேக்’ என்னும் பயங்கர பில்டப்புடன் இந்த ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது.

மீண்டும் ஃபார்முக்கு வர போராடும் ரவுடி ரைட்டாக சுந்தர்சியில் நடித்திருக்கிறார். வன்முறை, ஒரு நடிகையின் திடீர் மாயம் என இந்த கதை நகர்வது போல் டிரைலரில் காட்டப்பட்டிருக்கிறது. தலைநகரம் 2 என்றதும் மீண்டும் நாய் சேகரின் காமெடி காட்சிகள் இருக்குமா என்று நினைத்தவர்களுக்கு இந்த ட்ரெய்லர் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஒரு வேலை இனிவரும் அப்டேட்டுகளில் அது பற்றி தெரிய வாய்ப்பிருக்கிறது. 

தலைநகரம் படத்தின் முதல் பாகத்தில் போலீசார் சுந்தர் சி யை சுட்டுக் கொள்வது போல் முடிக்கப்பட்டு இருக்கும். எனவே இந்த இரண்டாம் பாகம் கண்டிப்பாக அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. முகவரி, நேபாளி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வி இசட் துரை இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் படம் பிடிப்பு நிறைவடைந்து விட்டது. மேலும் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை நான்காம் பாகமும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

rajikiran-cinemapettai

40 வயது மேல் சாதித்து காட்டிய 5 நடிகர்கள்.. முரட்டு ஹீரோவாக கலக்கிய ராஜ்கிரன்

Actor Rajkiran: தமிழ் திரையுலகம் சிறந்த தொழில் துறையாக ஆரம்பகாலத்திலிருந்தே அனைத்து வயதினரையும் கவரும் வகையில் மிகவும் பிரபலமாக இருக்கும் துறையாகும். சிறந்த கதை, திரைக்கதை, இயக்கம்,

vadivelu

வடிவேலுக்கு பேரும் புகழும் வாங்கி தந்த 6 கதாபாத்திரங்கள்.. தோற்றத்தாலேயே எல்லாரையும் கவர்ந்த பாடி சோடா

வடிவேலு, ஒவ்வொரு படத்திற்கும் இவருக்கு வைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தினால் பேரும் புகழும் அடைந்திருக்கிறார்.

director-viraman-vijay

அரைத்த மாவையே அரைத்து வெற்றி கண்ட 5 இயக்குனர்கள்.. ஐந்து நிமிடத்தில் கோடீஸ்வரனாக்கிய விக்ரமன்

அதற்கு பின் இயக்கும் படங்கள் முழுமையடையாமலும் , திருப்தியாக அமையாலும் லாஜிக் இல்லாமலும் தோல்வி அடைகின்றன.

karthik-actor

மாப்பிள்ளை கெட்டபில் ஷூட்டிங் வந்த கார்த்திக்.. இயக்குனர் கொடுத்த பல்பால் காண்டான நவரச நாயகன்

எப்போதுமே ஜாலியாக இருக்கும் இந்த நவரச நாயகன் இயக்குனரிடம் பல்பு வாங்கி காண்டான ஒரு சம்பவமும் இருக்கிறது.

poonam-bajwa

பூனம் பஜ்வா கவர்ச்சியில் எல்லை மீறிய 5 படங்கள்.. குட்டி போட்ட பூனை போல சுத்தி சுத்தி வந்த இளம் நடிகர்

தான் நடித்த முக்கால்வாசி படங்களில் தன் கவர்ச்சி நடிப்பால் வாய்ப்பு பெற்றவர்தான் பூனம் பஜ்வா.

andrea-cinemapettai

பெட் ரூம் சீன்க்கு டபுள் ஓகே சொல்லும் 5 நடிகைகள்.. இரண்டு படங்களில் எல்லை மீறி முகம் சுளிக்க வைத்த ஆண்ட்ரியா

பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் இதுபோன்ற கவர்ச்சியான நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

sundar c

சுந்தர்சிக்கு வாழ்க்கை கொடுத்த படம்.. முதல் வாரத்துக்குப் பின் பட்டையை கிளப்பிய வசூல்

சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே இயக்குனர் சுந்தர் சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது.

அருண் விஜய் முதல் படத்தை இயக்கிய 2 இயக்குனர்கள்.. பாதி படத்தை முடித்து டீலில் விட்ட பரிதாபம்

அருண் விஜய் நடித்த முதல் படத்திலேயே அதுவும் ஒரு படத்திற்கு இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து எடுத்திருக்கிறார்கள்.

ஒரு சீன் வந்தாலும் மனதில் நின்ற மனோபாலாவின் 5 படங்கள்.. நாய் சேகரை வெளுத்து வாங்கிய இன்ஸ்பெக்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஊர்காவலன் என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் மனோபாலா

kushpoo-daughters

கண் கூச வைத்த குஷ்புவின் மகள்.. அம்மாவை மிஞ்சும் அளவுக்கு காட்டிய கவர்ச்சி, ஷாக் கொடுத்த போட்டோ

இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர்.

jeans movie prashant

பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. உலக அழகியுடன் ரொமான்ஸில் மாஸ் காட்டிய ஹீரோ 

சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்த, பிரசாந்தின் நடிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.

Ponniyin Selvan: I

இந்த ஆண்டு வரிசை கட்டி நிற்கும் 8 இரண்டாம் பாக படங்கள்.. எதிர்பார்ப்பை எகிறச் செய்த பொன்னியின் செல்வன் 2

எந்த வருடங்களும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் மட்டும் வெளியாக உள்ள 8 இரண்டாம் பாக படங்கள்.