இயக்குனர்களை கல்யாணம் செய்த 6 ஹீரோயின்கள்.. காதலுக்கு கண் இல்லை என நிரூபித்த நடிகை
திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொள்வது இயல்பான ஒன்றுதான். அப்படி ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய ஏராளமான நட்சத்திரங்கள்