அதிக கிசுகிசு-க்கு பின் திருமணம் செய்த 6 கோலிவுட் நட்சத்திரங்கள்.. ஜோதிகா முதல் சாய்ஷா வரை
சினிமா நடிகைகள் படப்பிடிப்பின் போது தங்களுடன் படிக்கும் சக நடிகர் காதல் வயப்படுகிறார்கள். அதன் பின் இருவரும் காதலித்து ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.