மற்றொரு நடிகையின் ஆடையை பற்றி கொச்சையாக பேசிய சதீஷ்.. சைமா விருது விழாவில் முகம் சுளிக்க வைத்த சம்பவம்
நாடக கலைஞர் மற்றும் வசன கர்த்தா கிரேசி மோகனிடம் உதவியாளராக இருந்தவர் தான் நடிகர் சதீஷ். 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ்ப்படம் மற்றும் மதராசபட்டினம்