28 வருட சினிமா வாழ்க்கையில் தளபதி மிஸ் பண்ண 6 படங்கள்.. அடேங்கப்பா! எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆச்சே
தமிழ் சினிமாவில் பல்வேறு கதைகளில் நாயகர்கள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. கதைக்கு செட் ஆகாத நாயகன் இயக்குனருக்கு செட் ஆகாத நாயகன் என மாறுதலுக்கு பஞ்சமே இல்லை.