ரஜினியும் இல்ல, அஜித்தும் இல்ல.. சிறுத்தை சிவாவின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!
ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிட்டத்தட்ட மொத்த படப்பிடிப்புகளும் முடிக்கப்பட்டு தீபாவளிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் அண்ணாத்த. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த