விவேக் உடலை பார்க்க குடும்பத்துடன் முதல் ஆளாக வந்த சூர்யா.. என்ன மனுஷன்யா!
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்த செய்தி தற்போது தமிழ் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எப்படி வேண்டுமானாலும் காமெடி காட்சிகளை கொடுக்கலாம் என்பதில்லாமல் தன்னுடைய காமெடி காட்சிகளின்