sarathkumar-cinemapettai

பிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாக களமிறங்கும் சரத்குமார்.. 66 வயதிலும் கட்டுமஸ்தான உடம்பு!

அந்த காலத்து முன்னணி நடிகர்கள் எல்லாம் தற்போது வில்லன் நடிகர்களாக மாறி சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆக்சன் கிங் அர்ஜுன் சில படங்களில் வில்லனாக நடித்து பெரும்

suriya-lucky baskar

அமேசானில் சூரரைப் போற்று படத்தை காலி செய்த மாஸ்டர்.. கெத்து காட்டும் தளபதி!

இதுவரை அமேசான் தளத்தில் வெளியான திரைப்படங்களில் இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற இரண்டாவது படமாக இருந்தது சூரரைப் போற்று. ஆனால் அந்த படத்தை மாஸ்டர் திரைப்படம்

retro-suriya

சூர்யாவை புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் வீரர்! எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும், தன்னுடைய கடின உழைப்பினால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் சூர்யா. இவருக்கு இன்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே

suriya-oscar

ஆஸ்காருக்கு அவங்களே கூப்பிடலயாம், காசுக்கட்டி அனுப்பினாரா சூர்யா? புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கார் விருது விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆஸ்கார் விருதிற்கு ஒரு படத்தை

suriya-cinemapettai

சூர்யாவுடன் முதன் முறையாக இணைந்த முரட்டு நடிகர்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளம்பும் சூர்யா40

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள சூர்யா 40 படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த

suriya-sunpictures

சூர்யாவுக்கு ஓரவஞ்சனை செய்கிறதா சன் பிக்சர்ஸ்? தளபதி 65 புரமோஷனில் பாதி கூட சூர்யா 40க்கு இல்லையேமா!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நடிகர்களின் படங்களுக்கு மட்டும் மிகப்பெரிய விளம்பரம் செய்கிறார்களோ என்ற எண்ணம் சூர்யா 40 படத்தின் அறிவிப்புகள் மூலம் ரசிகர்களுக்கு கேள்வியை

sudha-kongara

என்னுடைய வெற்றி ரகசியம் இதுதான்.. முதல்முறையாக பகிர்ந்துகொண்ட சூரரைப் போற்று சுதா கொங்கரா

தமிழ் சினிமாவில் என்னதான் ஆயிரம் ஆண் இயக்குனர்கள் இருந்தாலும் தனி ஒரு பெண்ணாக மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது ஆஸ்காருக்கு செல்லும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளவர்தான்

SooraraiPotru

ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற சூரரைப் போற்று.. முழு விவரம் உள்ளே!

கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவு வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த சூர்யாவுக்கு மிகப் பெரிய பலனை தேடிக் கொடுத்துள்ளது சூரரைப்போற்று திரைப்படம். அமேசான் தளத்தில் நேரடியாக

suriya-cinemapettai

23 வருட சினிமாவில் சூர்யாவுடன் முதன் முறையாக இணையும் பிரபலமான இசையமைப்பாளர்.. தெறிக்கும் அப்டேட்!

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 23 வருடங்கள் கடந்த சூர்யாவுக்கு தற்போதுதான் முதல் முறையாக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை

retro-suriya

ரசிகனின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய சூர்யா.. நியூ லுக்கில் இணையத்தை தெறிக்க விடும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு OTT தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

Suriya

சூர்யாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு இவர் தான் காரணம்.. அடித்துக் கூறும் பிரபலம்!

கோலிவுட்டின் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. என்னதான் சூர்யா அந்தக் காலத்து முன்னணி ஹீரோ சிவகுமாரின் மகனாக இருந்தாலும், தன்னுடைய சினிமா வாழ்க்கையை நிலைபடுத்துவதற்கு

Suriya

நூல் இழையில் உயிர் தப்பிய சூர்யா.. பிரபல இயக்குனர் அளித்த பேட்டி!

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும் தனது கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவருக்கென்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

மேலும் சில ஆண்டுகளாக தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத சூர்யா, சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மூலம் அனைவருக்கும் பெரும் தீனி போட்டார். அந்த அளவிற்கு அனைவரும் மெச்சும்படி சூரரைப் போற்று திரைப்படம் அமைந்திருந்தது. தற்போது சூர்யா வாடிவாசல் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா ‘காக்க காக்க’ படத்தின் ஷூட்டிங்கின்போது நூலிழையில் உயிர் தப்பியதாக பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சூர்யா ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

அதாவது கோலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் சூர்யா ‘காக்க காக்க’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இவ்வாறிருக்க கௌதம் ஒரு பேட்டியில், சூர்யா ‘காக்க காக்க’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண் சிவந்து இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் உணவு அருந்தாமல் இருந்ததாகவும், இதன் காரணமாக காசிமேடு புரோக்கன் பிரிட்ஜ் மீது ஷூட்டிங் நடத்தப்பட்டபோது சூர்யா மயங்கி விழுந்ததாகவும், நூலிழையில் சூர்யா உயிர் தப்பியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தத் தகவல் இணையத்தில் பரவி வருவதோடு, கேட்போர் அனைவரையும் பதைபதைக்கச் செய்கிறது.

suriya-gvm
suriya-gvm

கௌதம் மேனன் பேட்டி அளித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

vikram-prabhu-suriya

TRPயில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளிய விக்ரம் பிரபு படம்.. ஏமாற்றத்தில் சூர்யா ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் படத்தின் வசூலுக்கு அடித்துக் கொண்ட காலம் போய் தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் விருப்பமான நடிகர்களின் படங்களில் டிஆர்பி யாருடையது அதிகம் என்ற போட்டி ரசிகர்கள்

sk-suriya-cinemapettai

சூர்யா பட வாய்ப்பை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன் பட நடிகை.. ஒரே படத்தால் கொட்டும் வாய்ப்புகள்!

சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது சூர்யா சுறுசுறுப்பாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ்

annaththe-cinemapettai

அண்ணாத்த படத்திற்கு டாட்டா.. அவசரஅவசரமாக பிரபல நடிகருடன் கூட்டணி போடும் சிறுத்தை சிவா

தெலுங்கு படங்களின் மூலம் தன்னுடைய இயக்குனர் வேட்டையை தொடங்கிய சிறுத்தை சிவா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற