ப்ரோமோஷனுகாக மோசமான வேலை செய்யும் படக்குழு.. சூர்யா மீது ஏற்பட்ட அதிருப்தி
Suriya : சமீபகாலமாக திரையுலகம் ப்ரோமோஷனுகாக மோசமான விஷயங்களை கையாண்டு வருகிறது. அதாவது பெரிய நடிகர்களின் படங்களை பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இதை