அமீருடன் சமரசமாகி விட்டாரா சூர்யா.? இரண்டு மணி நேரம் நடந்த மீட்டிங்
Suriya: அமீர் பருத்திவீரன் பிரச்சனை சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வந்தது. தற்போது இந்த விவகாரம் ஓய்ந்திருந்தாலும்