varun-chankravarthy-jeeva-movie

விஷ்ணு விஷால் படத்தில் வருண் சக்ரவர்த்தி நடித்த படம்.. சத்யா கமல் கெட்டப்பில் வைரல் புகைப்படம்

சினிமாவை பொருத்தவரை இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவருமே படங்களில் நடித்து வருகிறார்கள். இதில் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன. எனவே அவர்களும் நடிகர்களாக களமிறங்கி

simbu-cinemapettai

படம் ப்ளாப் ஆன பாட்டு ஹிட்.. முதல் முறையாக 150 மில்லியன் கடந்து சாதனை படைத்த சிம்பு

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின் காதல் அழிவதில்லை படத்தின்மூலம் நாயகனாக பரவலாக அறியப்பட்டவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. எவ்வளவு நாளைக்குத்தான் லிட்டில் சூப்பர் ஸ்டாராகவே இருப்பீர்கள் என்று வரை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின்மூலம் யங் சூப்பர் ஸ்டாராக மாற்றினார் கவுதம்.

சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு, கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். ஒரு காலத்தில் ஷூட்டிங்கிற்கு வராமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த சிம்பு, தற்போது மளமளவென வரிசையாக படங்களை விரைவாக முடித்து வருகிறார்.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன், மாஸ்டர் திரைப்படத்துடன் வெளியான இப்படம் சரியான வெற்றியை பெறவில்லை.

படம் சரியாகபோகவில்லை என்றாலும் தமன் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக, மாங்கல்யம் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ரீல்ஸ் செய்யப்பட்டது.

இதனிடையே அந்த பாடல் தற்போது யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்புவின் பாடல் 150 மில்லியன் பார்வைகளை பெறுவதென்பது இதுவே முதல்முறை. தனுஷின் ரவுடி பேபி பாடல் 1,220,614,646 பார்வைகளைப்பெற்று முதல் இடத்தில உள்ளது.

Suriya-venki-atloori-Rj-balaj

சார்பட்டா பரம்பரை படத்தை பற்றி புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்.. அதிலும் இந்த கதாபாத்திரம் வேற லெவல்

‘இந்திய சினிமாவுக்கு ஒரு முக்கியமான படம்” என்று சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்குனர் “சுசீந்திரன்” அவர்கள் பாராட்டு இருக்கிறார். இவ்வாறு அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்ற சார்பட்டா

susindran

நிச்சயம் முடிந்த நிலையில் திருமணத்தை நிறுத்திய சுசீந்திரன் பட நடிகை.. எல்லாத்துக்கும் இதுதான் காரணமா?

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான மெஹ்ரீன் தொடர்ந்து நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவை தவிர

Suriya SK

சிம்பு அவ்வளோ வொர்த் இல்ல.. மாநாடு படத்திற்கு இவ்வளவு விலையா.? தலைதெறிக்க ஓடிய பிரபல நிறுவனம்!

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சிம்பு கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு

உண்மையான சம்பவங்களை எடுத்த தரமான 6 படங்கள்.. இந்தியாவே திரும்பி பார்த்த படங்களின் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் உண்மை கதை மற்றும் குற்றங்களை மையப்படுத்தி வெளிவந்த படங்களின் வரிசை நிறைய உள்ளது. அதில் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று விருதுகளை தட்டிச் சென்ற

nayathara-simbu

செம்ம ஸ்மார்ட்டாக புகைப்படம் வெளியிட்ட சிம்பு.. நயன்தாரா மிஸ் பண்ணிட்டாங்களே!

சிம்பு உடம்பை குறைத்ததில் இருந்தே அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். மார்க்கெட் இல்லை என்றாலும் அவரை வைத்து படம் தயாரிக்க

அண்ணே, நம்ம படம் தியேட்டர்ல ஓடாது, பேசாம OTTக்கு போயிடலாம்.. இயக்குனருக்கு ஐடியா கொடுத்த ஜெய்

தமிழ் சினிமாவில் இவரெல்லாம் நன்றாக வருவார் என எதிர்பார்த்து வீணாப்போன நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் முதலிடம் நம்ம நடிகர் ஜெய்க்கு தான் தர வேண்டும்.

dhanush simbu

ஜாட மாடயாக வம்பிழுத்த சிம்பு.. மௌனம் சாதிக்கும் தனுஷ்

சிம்பு நடிப்பில் வருகிற பொங்கல் அன்று வெளிவரவுள்ள திரைப்படம் ஈஸ்வரன். சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். ஈஸ்வரன் படத்தின் டீசர்