சிம்புவின் திருமணத்தைப் பற்றி வாயை திறந்த டிஆர்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!
பல திறமைகளை உள்ளடக்கிய டி ராஜேந்தருக்கு அண்மையில் திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த டிஆர்-க்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள்