கோடி கோடியாய் காசு இருந்தும் அதைத் தேடி ஓடும் 7 பிரபலங்கள்.. த்ரிஷா, சமந்தாவுக்கு ரொம்ப பிடிக்குமாம்
கோடி கோடியா பணம் கொட்டிக் கிடந்தாலும் நிம்மதிய விலை கொடுத்து வாங்க முடியாது என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னாங்க. அப்படி ஒரு விஷயம் தான் நம்ம சினிமா