vijay-varma-tamannah

தெளிவே இல்லாமல் காதலனின் கோட்டை போட்டு போஸ் கொடுத்த தமன்னா.. வசமாக சிக்கிய புகைப்படம்.!

Actress Tamannah: இப்போதெல்லாம் தமன்னாவின் பெயர் சோசியல் மீடியாவில் அதிகம் தென்படுகிறது. பாலிவுட் பக்கம் போய் ஓவர் கிளாமரில் நடித்தது முதல் வெப் சீரிஸ், காவாலா பாடல்

mansoor-alikhan

மேடையில் எல்லை மீறி பேசிய 5 நடிகர்கள்.. மன்சூருக்கு வந்தா ரத்தம் இவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.?

Actor Mansoor Alikhan: நான் அப்படி என்ன பண்ணிட்டேன் என்று மன்சூர் அலிகான் நொந்து போகும் அளவுக்கு அவரை எல்லோரும் வச்சு செய்து வருகின்றனர். த்ரிஷாவை பற்றி

rajini-mansoor

மன்சூர் அலிகான் போல் வம்பில் சிக்கிய ரஜினி.. உங்க வயசுக்கு இப்படி பேசலாமா தலைவரே.!

Rajini-Mansoor Alikhan: கடந்த சில நாட்களாகவே மன்சூர் அலிகான் தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளார். திரிஷாவை பற்றி இவர் கூறிய ஒரு விஷயம் காட்டு தீ போல்

Ramya Krishnan Samantha

கவர்ச்சி ஆட்டத்திற்காகவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்

ஐட்டம் பாடலுக்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய ஐந்து கதாநாயகிகளை பற்றி பார்ப்போம்.

tamannah-kavala

வந்தாச்சு காவாலா முழு HD வீடியோ பாடல்.. அடுத்த வசூலுக்கு அடி போட்ட சன் பிக்சர்ஸ்

Jailer: சன் பிக்சர்ஸ், சூப்பர் ஸ்டார், நெல்சன் கூட்டணியில் கடந்த மாதம் ஜெயிலர் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் 635 கோடி வரை வசூலித்து இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.

அதனாலேயே கலாநிதி மாறன் தற்போது ரஜினிக்கு 1.26 கோடி மதிப்பிலான BMW X7 காரை பரிசளித்தது மட்டுமல்லாமல் லாபத்தில் ஒரு பங்கையும் கொடுத்திருந்தார். அதேபோன்று அனிருத், நெல்சன் இருவருக்கும் 1.44 கோடி மதிப்புள்ள காரை வழங்கி ஒரு செக்கையும் கொடுத்து இருந்தார்.

Also read: வர்மனை ஃபேமஸ் ஆக்கிவிட்ட வாரிசு நடிகர்.. அந்த ரெண்டு படத்தில் நடித்ததால் விநாயகத்துக்கு அடித்த ஜாக்பாட்

இப்படி உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் சன் பிக்சர்ஸ் தற்போது அடுத்த வசூலுக்கும் அடிபோட்டு இருக்கிறது. அதாவது ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த காவாலா HD முழு வீடியோ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தில் முதல் பாடலாக வெளிவந்த இந்த காவாலா சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது. சிறுசு முதல் பெருசு வரை ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டதை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

Also read: சொப்பனத்துல கூட யோசிக்கல சாரே, முதல் முறையாக முகத்தை காட்டிய வர்மன்.. ரஜினியால் வெளியில தல காட்ட முடியல

அப்படிப்பட்ட இந்த பாடல் தற்போது வெளியான சில நிமிடங்களிலேயே ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வைரலாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த பாடல் பெரும் சாதனை செய்திருந்த நிலையில் தற்போது தமன்னாவின் ஆட்டம் யூடியூப் தளத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

jailer-sun-pictures

ஜெயிலருக்கு அதிர்ஷ்ட தேவதையாக கொட்டிக் கொடுத்த நடிகை.. கடைசியா ஒண்ணுமே இல்லாமல் வெறும் கையில் நிற்கும் பரிதாபம்

ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வெற்றி அடைவதற்கு காரணமான நடிகைக்கு ஒன்னும் கிடைக்காமல் பரிதாபமாக தவிக்க விட்டு விட்டார்.

nelson-bayilvan-rajini

சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ளாத ஜெயிலர் 5 பிரபலங்கள்.. கிழித்து தொங்க விட்ட பயில்வான்

ஜெயிலர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாத ஐந்து பிரபலங்களைப் பற்றி பயில்வான் பேசி இருக்கிறார்.

sun-pictures-vijay

ஒரு தயாரிப்பாளரா இந்த 5 படங்களால் தோற்றுப் போன சன் பிக்சர்ஸ்.. ரெண்டு அட்ட ப்ளாப் கொடுத்த விஜய்

சன் பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபியூட் பண்ணிய படங்களில் தோல்வியை பார்த்த படங்களை பற்றி பார்க்கலாம்.

nelson-rajini-jailer

அது எப்படி திமிங்கலம், 4 லாஜிக்கை சொதப்பிய முத்துவேல் பாண்டியன்.. என்ன நெல்சா இதெல்லாம்

ஜெயிலரில் பல விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் சில லாஜிக் மீறல்களும் இருக்கத்தான் செய்கிறது.