சென்னையில் பிறந்து தெலுங்கு சினிமாவை ஆட்டிப்படைக்கும் பிரபலம்.. அப்பா எட்டடினா, பதினாறு அடி பாயும் வாரிசுகள்!
இந்தியராய் பிறந்த அனைவருக்கும் எழுதப்படா விதயொன்று உள்ளது பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர் என. இப்படியான ஒரு பழிக்கு திரைத்துறை ஒன்றும் மாற்றல்ல தமிழ்நாட்டில்