பிரதமருக்கு போட்டியாக இறங்கிய முதல்வர் மருந்தகம்.. குறைந்த தள்ளுபடியில் என்னென்ன மருந்துகள் கிடைக்கும்.?
Mudhalvar Marundhagam: உணவு உடை இருப்பிடம் என்பதை தாண்டி இப்போதைய மக்களுக்கு மருந்துகள் அத்யாவசிய தேவையாக இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி மக்கள் மருந்தகத்தை தொடங்கி வைத்தார்.