வெள்ளியங்கிரி சுயம்பு லிங்கத்தை தரிசிக்க குவியும் பக்தர்கள்.. 9 பேர் உயிரிழப்பு, என்ன செய்யணும் செய்யக்கூடாது தெரிஞ்சுக்கோங்க
Velliangiri hills: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் இருக்கிறது. அதன் ஏழாவது மலையில் சுயம்புலிங்கமாக இருக்கும் ஆண்டவரை காண பக்தர்கள் கூட்டம்