தளபதி66 முதல் சிங்கிள் பாடியுள்ள விஜய் டிவி பிரபலம்.. அனல் பறக்கும் அப்டேட்
தளபதி விஜய்யின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் யோகி