தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த பட பேச்சுவார்த்தை.. யாரெல்லாம் நடிக்கப்போறாங்க தெரியுமா
Thiyagarjan kumararajan : தியாகராஜன் குமாரராஜா ஒரு பிரபலமாக திரைப்பட இயக்குனர். இவரது கதைகள் அனைத்துமே சற்று வித்யாசமாக இருக்கக்கூடியவை. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது