எழுத்தாளர் வேலையை உதறிவிட்டு சினிமாவில் கல்லா கட்டும் 5 நடிகர்கள்.. எல்லாரும் செம ஆக்டர் ஆச்சே
முன்பெல்லாம் சினிமா துறையில் இருக்கும் நபர்கள் தங்கள் துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். தற்போது காலம் மாறிவிட்டது இயக்குனர்கள் ஹீரோ அவதாரம் எடுக்கிறார்கள். அதேபோன்று ஹீரோ