சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.. லட்டை பூந்தியாக்கிய சம்பவம்
திருப்பதி திருமலை கோயிலில் வழங்கப்படும் லட்டு தயாரிக்கப்படும் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். இவ்விவகாரம் தொடபாக உச்ச நீதிமன்றத்தில்