அட நம்ம தளபதி எப்பவுமே ஷார்ப்பு தான்.. தவெக மாநாட்டில் சினிமா பிரபலங்கள்?
தமிழ் நாட்டில் முக்கிய பேசுபொருளாக இருப்பது நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாடு பற்றித்தான். இந்த நிலையில் இம்மாநாட்டில் சினிமா பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்