இந்த ரெண்டு முன்னணி நடிகர்களுடன் படம் பண்ணனும், உதயநிதி மட்டும் வேண்டாம்.. அடம்பிடிக்கும் கிருத்திகா உதயநிதி
அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சினிமாவை பொறுத்தவரையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி ஆகிய இருவருமே தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டு தங்களுடைய பாதையில்