Udhayanidhi stalin

சினிமாவுக்கு டாட்டா காட்ட நினைத்த உதயநிதி.. கழுத்தில் கத்தி வைத்த பிரபல நிறுவனம்

உதய்யின் கடைசி படம் என்பதாலேயே மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக இருந்தது.

bala-vadivelu

உயிரே போனாலும் கண்டுக்காத வடிவேலு.. நடிகருக்காக ஓடோடி வந்த விஜய் டிவி KPY பாலா

உயிரே போனாலும் கண்டுக்காமல் இருக்கும் வடிவேலு பாலாவை பார்த்தாவது திருந்த வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர்.

Actor Swaminathan

சினிமாவில் ரொம்ப லேட்டா ஜெயித்த 5 காமெடி நடிகர்கள்.. வடிவேலு ரெட் கார்டுக்கு பின் வளர்ந்த சுவாமிநாதன்

இந்த ஐந்து காமெடி நடிகர்கள் பல வருடங்களாக சினிமாவில் இருந்திருந்தாலும் தங்கள் இளமை காலங்கள் எல்லாம் முடிந்த பிறகு தான் வெற்றி என்பதை பார்த்து இருக்கிறார்கள்.

maamannan-trailer

தேவர்மகன் சாயலில் மாமன்னனாக அவதாரம் எடுத்த வடிவேலு.. எதிர்பார்ப்பை மிரள விட்ட ட்ரெய்லர்

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்த நிலையில் ட்ரெய்லரும் அதை பெருமளவில் தூண்டியிருக்கிறது.

udhayanithi-vadivelu

மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை

இதுவரை காமெடியனாக கலக்கி வந்த வடிவேலு இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

vijay-actor-cinemapettai

விஜய்யை காக்க வைத்த நகைச்சுவை நடிகர்.. அலட்சியம், ஈகோவால் சரிந்த மார்க்கெட்

தன் திறமையால் படிப்படியாக முன்னேறி சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று, தன்னை ஒரு காமெடியனாக அடையாளப்படுத்திக் கொண்ட நகைச்சுவை நடிகர் .

vadivelu- rajendran

இந்த மூணு நடிகர்களின் சாவுக்கு கூட போகாத வடிவேலு.. உண்மையை உடைத்த மீசை ராஜேந்திரன்

சினிமாவில் தித்திக்க தித்திக்க பேசி பழகும் வடிவேலுவா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு மீசை ராஜேந்திரன் சொல்லும் குற்றச்சாட்டு வியப்படையச் செய்கிறது.

Thalainagaram 2 trailer

பேய் கதை கைவிட்டதால் ஆக்சன் கதையை கையில் எடுத்த சுந்தர் சி .. எப்படி இருக்கு தலைநகரம் 2 ட்ரெய்லர்

Sundar C: கலகலப்பான மசாலா திரைப்படங்களுக்கு பெயர் போனவர்தான் இயக்குனர் சுந்தர் சி. இவருடைய படங்கள் என்றாலே பெரும்பாலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தான் இருக்கும். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு தன்னுடைய படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பார் சுந்தர். இதனாலேயே இவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம்.

இயக்குனராக வெற்றியடைந்த சுந்தர் சி கடந்த 2006 ஆம் ஆண்டு தலைநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அவருடைய திரைக்கதை பாணிக்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு முழுக்க ஆக்சன் திரைப்படமான இதில் நடித்தும் பெரிய அளவில் வெற்றியடைந்தார். அதன் பின்னர் படம் இயக்குவதில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகளில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வந்தார்.

Also Read:மார்க்கெட் இறங்கியதால் மதிக்காத சுந்தர் சி.. ஒயிட் பியூட்டி தமன்னாவின் பரிதாப நிலை

நடித்த படங்களும் கை கொடுக்காத நேரத்தில் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் இரண்டாகி கொண்டிருந்தது. சுந்தர் சி யும் திகில் மற்றும் நகைச்சுவை நிறைந்த அரண்மனை படத்தை இயக்கிய வெற்றி அடைந்தார். அதன் பின்னர் அவர் எடுத்த பேய் சீரிஸ் படங்கள் அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் மசாலா படங்களுக்கு திரும்பிய இவருக்கு தோல்விதான் கிடைத்தது.

இப்போது சுந்தர் சி தன்னுடைய வெற்றிப்படமான தலைநகரத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே டீசர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், ட்ரெய்லரும் வெளியாகி மிரட்டி இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்சன், ரத்தம், கொலை என டிரைலர் முழுக்க அதிரடியை காட்டி இருக்கிறது படக்குழு. ‘ரைட் இஸ் பேக்’ என்னும் பயங்கர பில்டப்புடன் இந்த ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது.

Also Read:ஓவர் கவர்ச்சி காட்டி வாய்ப்பை பெற்ற 5 நடிகைகள்.. தவம் கிடந்து சான்ஸ் கொடுக்கும் சுந்தர் சி

மீண்டும் ஃபார்முக்கு வர போராடும் ரவுடி ரைட்டாக சுந்தர்சியில் நடித்திருக்கிறார். வன்முறை, ஒரு நடிகையின் திடீர் மாயம் என இந்த கதை நகர்வது போல் டிரைலரில் காட்டப்பட்டிருக்கிறது. தலைநகரம் 2 என்றதும் மீண்டும் நாய் சேகரின் காமெடி காட்சிகள் இருக்குமா என்று நினைத்தவர்களுக்கு இந்த ட்ரெய்லர் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஒரு வேலை இனிவரும் அப்டேட்டுகளில் அது பற்றி தெரிய வாய்ப்பிருக்கிறது.

 

தலைநகரம் படத்தின் முதல் பாகத்தில் போலீசார் சுந்தர் சி யை சுட்டுக் கொள்வது போல் முடிக்கப்பட்டு இருக்கும். எனவே இந்த இரண்டாம் பாகம் கண்டிப்பாக அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. முகவரி, நேபாளி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வி இசட் துரை இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் படம் பிடிப்பு நிறைவடைந்து விட்டது. மேலும் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை நான்காம் பாகமும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

vijaykanth-vadivelu

ஏக்கத்துடன் இருந்த வடிவேலுவை தூக்கி விட்ட விஜயகாந்த்.. நன்றியை மறந்து அசிங்கப்படுத்திய கொடுமை

விஜயகாந்த் தற்போது உடல் ரீதியாக அவஸ்தை பட்டாலும் அவர் செய்த தர்மங்கள் அவரை தலைகாத்து கொண்டிருக்கிறது.

mari-selvaraj-udhayanidhi

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா லாபத்தை பார்த்த மாரி செல்வராஜ்.. உதயநிதி மனசு வைத்தால் எது வேணாலும் நடக்கும்

மாரி செல்வராஜுக்கு மட்டுமில்லாமல் அந்த ஏரியா மக்கள் அனைவரும் பயன்படும்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்கா லாபத்தை பார்த்திருக்கிறார்.

vijaykanth-vadivelu

விஜயகாந்த் பெயர் சொன்னதால் வாய்ப்பு தர மறுத்த வடிவேலு.. தூக்கிப் போட்டு மிதித்து இருப்பேன்!

வடிவேலு சினிமாவில் நுழைந்த போது நம் மூஞ்சி ஏதாவது ஒரு காட்சியில் தெரிந்திடாதா என்று ஏக்கத்துடன் இருந்தார்.

kovai-sarala

தன்னை மீறி பாராட்டு வாங்கிய கோவை சரளாவை வச்சு செய்த நடிகர்.. விரக்தியில் பட வாய்ப்பை இழந்த கொடுமை

80, 90களில் நகைச்சுவை நடிகராக திகழ்ந்து விளங்கிய கவுண்டமணி, செந்தில், வடிவேலு மற்றும் விவேக் இவர்களுடன் எந்த விதத்திலும் குறைஞ்சது இல்லை என்று நகைச்சுவை நடிகையாக இருந்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

vadivelu

வடிவேலுக்கு பேரும் புகழும் வாங்கி தந்த 6 கதாபாத்திரங்கள்.. தோற்றத்தாலேயே எல்லாரையும் கவர்ந்த பாடி சோடா

வடிவேலு, ஒவ்வொரு படத்திற்கும் இவருக்கு வைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தினால் பேரும் புகழும் அடைந்திருக்கிறார்.

anirudh-ar-rahman

அனிருத்துக்கு விட்டுக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வெளிவர உள்ள ஏஆர் ரகுமானின் 5 படங்கள்.. எகிறும் மார்க்கெட்

ஏ ஆர் ரகுமான் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைப்பதன் மூலம் இவருடைய மார்க்கெட் இன்னும் அதிகமாகவே எகிர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

mari-selvaraj-maamannan-udhayanidhi-stalin

ஆழமாக அரசியல் பேசும் மாமன்னன்.. கமலுடன் கூட்டணி போடுவாரா உதயநிதி!

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “மாமன்னன்”. இதில் வடிவேலு, ஃபகத் பாசில், லால், கீர்த்திசுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட்ஜெய்ண்ட் மூவிஸ் தயாரிக்கும்

Rajini-Sathyaraj

சேர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லாத 5 டபுள் ஹீரோக்கள்.. கட்டப்பாவிற்கு ரஜினி மீது என்ன கோபம் என்றே தெரியல

ஈகோ கிளாஸ் ஆல் இதுவரை இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.