வடிவேலுவை தூக்கிவிடும் ரஜினி, கமல்.. ரகசியமாய் நடக்கும் மாஸ்டர் பிளான்

வடிவேலுவை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் ரகசியமாக மாஸ்டர் பிளான் போட்டு ரஜினி மற்றும் கமல் இருவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ஓவர் அலப்பறை கொடுத்து சுற்றி கொண்டிருந்த வடிவேலு.. மாமன்னனில் அடக்கி வாசிக்க காரணம் இதுதான்!

வடிவேலு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு பட வாய்ப்புமே இல்லாமல் இருந்தார்.

புதுசா கிளம்பியிருக்கும் மாரி செல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. மாமன்னன் கதையில், கர்ணன் பட கேரக்டர்!

மாரிசெல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

வைகை புயலை தூக்கிவிடும் இசைப்புயல்.. மாஸாக வந்த மாமன்னன் அப்டேட்

வடிவேலுவின் சினிமா கேரியர் மீண்டும் கேள்விக்குறியாக வாய்ப்பிருந்த நிலையில், அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு தான் மாமன்னன்.

‘ராஜா’ படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த மாமி நடிகையின் தற்போதைய புகைப்படம் .. என்னது கணவர் பெரிய பிளாப் நடிகரா !

தமிழில் ஒரு சில படங்களிலேயே இவர் நடித்திருந்தாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் இந்த நடிகை

இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு.. மாரி செல்வராஜ் செய்யப் போகும் சம்பவம்

மாரி செல்வராஜூம் படத்தை பற்றி அப்டேட்டின் போது இதுவரை பார்க்காத வடிவேலுவை இந்த படத்தில் பார்ப்பீர்கள் என்று சொல்லி இருந்தார்

vadivelu-udhayanithi

உதயநிதி, வடிவேலு காம்போவில் வெளியான மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக்.. துப்பாக்கி, கத்தியுடன் மிரட்டல்

மாமன்னன் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாரம்பரிய உடையை அணிந்து கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். அதே நேரத்தில் உதயநிதி கையில் ஒரு கத்தியுடன் நவீன தோற்றத்தில் இருக்கிறார்.

விஜயகாந்திடமிருந்து கைநழுவிப்போன 5 வெற்றி படங்கள்.. அய்யாதுரை ஆக நடிக்க இருந்த கேப்டன்

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் நடித்து வெற்றி பெற்று இப்பொழுது வரை ரசிகர்கள் இவருக்காக காத்திருக்க வைத்த ஒரே கேப்டன் நம்மளுடைய விஜயகாந்த் அவர்கள் தான்.

ஆள காணோம்னு தேடக்கூடிய நிலையில் இருக்கும் 6 நடிகர்கள்.. பிக் பாஸுக்கு பின் காணாமல் போன வையாபுரி

இவர்களின் நகைச்சுவை பட்டி தொட்டி எங்கும் பரவி சிறார் முதல் பெரியோர்கள் வரை ஈர்க்கப்பட்டு இருக்கும்

ruthran movie

காலைவாரி விட்ட ருத்ரன் வசூல்.. அடுத்து கல்லா கட்ட லாரன்ஸ் காத்திருக்கும் 3 முக்கிய படங்கள்

ருத்ரன் படம் மோசமான தோல்வி அடைந்த நிலையில் லாரன்ஸ் கைவசம் அடுத்ததாக மூன்று படங்கள் லையன் அப்பில் உள்ளது.

vadivelu-1

வடிவேலுவை வச்சு செய்யும் 5 பெரிய ஹீரோக்கள்.. சுத்தி சுத்தி அடிக்கும் கர்மா!

அந்த கர்மா தான் இப்போது அவரை சுற்றி சுற்றி அடிக்கிறது. அதனாலேயே இப்போது பெரிய ஹீரோக்கள் எல்லாம் இவரை வச்சு செய்து வருகின்றனர்.

vadivelu- yogibabu

வடிவேலுவின் திமிரால் பறிப்போன பட வாய்ப்பு.. வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்ற யோகி பாபு

நடிகர் வடிவேலு நடித்துக்கொண்டிருந்த படத்தில் திடீரென அவரை நீக்கிவிட்டு படக்குழு நடிகர் யோகிபாபுவை தேர்வு செய்துள்ளனர்.

soori-cinemapettai

சினிமாவிற்கு முன் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த சூரி.. பிரபல சீரியலில் நடித்திருக்கும் விடுதலை குமரேசன்

வெள்ளித்திரையில் அறிமுகமாவதற்கு முன் சின்னதிரையில் சூப்பர் ஹிட் சீரியலில் சூரி நடித்துள்ளார்.

பள்ளி கல்லூரியை ஞாபகப்படுத்தும் 5 பிரண்ட்ஷிப் பாடல்கள்.. புது ட்ரெண்டை உருவாக்கிய முஸ்தபா

எவ்வளவு படங்கள் எந்த மாதிரி கதையை கொண்டு வந்திருந்தாலும் அந்தப் படத்தில் மறக்க முடியாத பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்திருந்தால் அதை பார்ப்பதற்கே

jeans movie prashant

பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. உலக அழகியுடன் ரொமான்ஸில் மாஸ் காட்டிய ஹீரோ 

சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்த, பிரசாந்தின் நடிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.