sathyaraj-villathivillan

மாஸ் ஹீரோக்கள் இயக்கிய 5 படங்கள்.. 125-வது படத்தில் டைரக்டராக அவதாரம் எடுத்த வில்லாதி வில்லன்

முன்னணி நடிகர்களாக இருந்த 5 பிரபலங்கள் இயக்குனர்களாக மாறினார் அதிலும் வில்லாதி வில்லனாக கலக்கி கொண்டிருந்த சத்யராஜ் இயக்குனராகவும் தன்னுடைய 125 வது படத்தில் அவதாரம் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

vadivelu-naai-sekar-returns

தோல்வி பயத்தால் மேடையில் உளறி வரும் வடிவேலு.. நாய் சேகர் ரிட்டன்ஸ் தோல்விக்கு இதுதான் காரணம்

வடிவேலு நடிப்பில் வெளியான நாய்சேகர் ரிட்டன்ஸ் பட தோல்விக்கு இதுதான் காரணம் என்று வைகைபுயல் கூறியுள்ளார்.

vadivelu-kundamani

டாப் 5 காமெடி நடிகர்கள் நடித்த மொத்த படங்கள்.. கவுண்டமணிக்கு பயங்கர டஃப் கொடுத்த வடிவேலு

கோலிவுட்டில் டாப் 5 காமெடி நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மகள் முறை பிரபலத்தை ஜோடியாக நடிக்க கேட்ட ரஜினி.. அதிர வைக்கும் முத்து பட மீனாவின் சீக்ரெட்

மகள் முறையில் இருக்கும் அவரை ரஜினி தனது ஜோடியாக நடிக்க வைக்க இருந்தார் என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கும்.

vadivelu-vijaysethupathi

ஒரே பட தோல்வியால் சரியும் வடிவேலுவின் கொஞ்சமா இருந்த மார்க்கெட்.. சாபத்தை பழிக்க வைத்த விஜய் சேதுபதி

மீண்டும் காமெடியில் கோலிவுட்டின் ஜாம்பவானாக மாற வேண்டும் என, ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலுவை ஒதுக்கிய தமிழ் சினிமா.

vadivelu-naai-sekar-returns

65 வயசு, உருவ கேலி வடிவேலுவின் படம் இனி ஓட வாய்ப்பு இல்ல.. நாய் சேகர் பிளாப் என முன்பே கணித்த பிரபலம்

நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் ரிலீஸ் ஆகும் ஒரு மாதத்திற்கு முன்பே வடிவேலுவின் படம் ஓடாது என கணித்த பிரபலம்.

ar-rahman

2022ல் அதிக படங்களை இசையமைத்த டாப் 5 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கார் நாயகனையே பின்னுக்கு தள்ளிய ராஜா வீட்டு கன்னுக்குட்டி

2022-ல் அதிக படங்களை இசையமைத்த டாப் 5 இசையமைப்பாளர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

vadivelu-actor

ஓடி ஓடி விளம்பரம் செய்தும் மண்ணை கவ்விய வடிவேலு.. வசூலில் விழுந்த அடியால் பின்வாங்கும் தயாரிப்பாளர்கள்

நாய் சேகர் ரிட்டன்ஸ் கொடுத்த இந்த மரண அடி வடிவேலுவை கொஞ்சம் யோசிக்கவும் வைத்திருக்கிறது.

vadivelu-actor

ஓவர் திமிரில் ஆடிய வடிவேலு.. 85 படங்களில் நடித்தும் கிடைக்காத அங்கீகாரம்

வடிவேலு ஓவர் திமிரில் ஆடக்கூடியவர், அதனால் 85 படங்களில் நடித்தும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று காமெடி நடிகர் ஒருவர் புலம்பி உள்ளார்.

santhanam

பணத்திற்காக சந்தானத்தை ஃபாலோ பண்ணும் காமெடியன்.. போங்க பாஸ் இப்படி அசிங்கப்பட்ட பலபேரை பார்த்தாச்சு

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து இப்போது தொடர்ந்து ஹீரோ வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

ajith-vadivelu

அஜித்தை எகத்தாளமாக பேசிய வடிவேலு.. ஒதுங்கிப் போனாலும் தேடி போய் வம்பிழுத்த வைகைப்புயல்

இதெல்லாம் பார்த்து நொந்து போய் தான் அஜித் இனிமேல் வடிவேலு உடன் இணையவே கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறார்.

vadivelu-naai-sekar-returns

முதல் கோணல் முற்றிலும் கோணல்.. அந்த ஒரு விஷயத்திற்கு அவமானப்பட்ட வடிவேலு, ஆனா பிரயோஜனமில்ல

வடிவேலு நடித்த சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் டைட்டிலை பெறுவதற்கு அசிங்கப்பட்டு வாங்கினோம் என கூறியிருக்கிறார்.

vadivelu-naai-sekar-returns

வடிவேலுவின் 5 வருட கனவை காலி செய்த இயக்குனர்.. நாய் சேகர் ரிட்டன்ஸ் முழு விமர்சனம்

வடிவேலுவின் 5 வருட கனவை இயக்குனர் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற ஒரே திரைப்படத்தால் தகர்த்தெறிந்து விட்டார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவுக்கு ஒர்க்கவுட் ஆகுமா, ஆகாதா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

நாய் சேகர் விமர்சனம் ஐந்து வருடங்களுக்கு பிறகு வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

yogi-Babu-

யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்க நடக்கும் சதி.. பின்னால் இருந்து சைலண்டாக வேலை பார்க்கும் நடிகர்

ஒரு நடிகர் யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்குவதற்காக சில வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறாராம்.

வடிவேலு, விவேக் படங்களில் நடித்த காமெடி நடிகர்.. திடீர் மறைவால் அதிர்ச்சியில் உறைந்த கோலிவுட்

வடிவேலு மற்றும் விவேக் போன்ற காமெடி நடிகர்களின் படங்களில் துணை காமெடி நடிகராக நடித்த பிரபலம் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

yogi-Babu

யோகி பாபுவை டப்பிங் தியேட்டரில் அடித்த இயக்குனர்.. பதிலுக்கு பழிவாங்கிய சம்பவம்

டப்பிங் தியேட்டரில் அடி கொடுத்த இயக்குனருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரமான வேலையை யோகி பாபு செய்திருக்கிறார்.

சூரி, யோகி பாபு வரிசையில் ஹீரோவாக கால் பாதிக்கும் காமெடியன்.. 62 வயசாச்சு, ஆனாலும் நான் இப்ப ஹீரோ

90ஸ் காலகட்டத்தில் காமெடியனாக கலக்கி கொண்டிருந்த பிரபல நடிகர் இப்போது சூரி, யோகி பாபு வரிசையில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.