எங்களுக்கும் காமெடி வரும் என நகைச்சுவையில் கலக்கிய 5 நடிகைகள்.. தேங்காய் சீனிவாசனை அலறவிட்ட சௌகார் ஜானகி
திரைப்படங்களில் காமெடி, வில்லன் போன்ற கேரக்டர்களுக்கு என்று தனித்தனியாக நடிகர்கள் இருந்த காலம் மாறி இப்போது ஹீரோக்களே எல்லா கதாபாத்திரங்களையும் பக்காவாக செய்து விடுகின்றனர். அவர்களுக்கு கொஞ்சம்