மொத்த சொத்தையும் புடுங்கிட்டு விட்டுட்டாங்க.. நொந்து நூடுல்ஸ் ஆன தியாகு
எம்ஜிஆர் காலத்திலிருந்தே சினிமாத்துறையில் பங்காற்றி வருபவர் நடிகர் தியாகு. பல்வேறு படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் வடிவேலுடன் இணைந்து பல