எப்படி இருந்த வடிவேலு இப்படி ஆயிட்டாரு.. ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் திரையுலகம்
ரசிகர்கள் வைகைப்புயல் என்று அன்புடன் அழைக்கும் நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் செய்யாத அலப்பறைகள் கிடையாது. அந்த அளவுக்கு இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகளும், புகார்களும் இருந்தது.