சேரனின் படத்தில் நடிக்க மறுத்த பார்த்திபன்.. பின் தேசிய விருது வாங்கிய சம்பவம்
நடிகர் பார்த்திபன் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமையானவர். இவரின் நடிப்பில் சேரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பாரதி கண்ணம்மா. இதில் மீனா, விஜயகுமார், வடிவேலு உள்ளிட்டோர்