சந்திரமுகி 2 படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்.
சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்.
வடிவேலு என்னெல்லாம் தில்லாலங்கடி வேலையே பார்த்து இருக்கிறார் என்று இவருடன் நடித்த சக நடிகர் இவரைப் பற்றி புட்டு புட்டு வைத்து வருகிறார்.
வடிவேலு வாய் வைத்து சும்மா இல்லாமல் நாலா பக்கமும் வாலாட்டி இருக்கிறார். அப்படி இவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தர் தான் பிரபுதேவா.
மாமன்னன் உதயநிதிக்கு ஒரு வெற்றி படமாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் வடிவேலு எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பதை போல இவரின் முயற்சி பெரியதளவு பேச வைத்தது.
தன் எளிமையான வாழ்க்கையில் இருந்து படிப்படியாக முன்னேறி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.
வடிவேலுவை நம்பி களத்தில் குதித்துள்ள மாரி செல்வராஜ் இப்படத்தை பெரிதளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதில் இடம்பெற்றுள்ள ஒரு பாட்டை ஏ ஆர் ரகுமான் வேஸ்ட் செய்துள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் கடைசியாக ஜோடி போட்ட நடிகர்.
வடிவேலு தனது மனைவியை ஒதுக்கி வைக்க காரணம் என்ன என்பதை சினிமா பிரபலம் கூறியுள்ளார்.
வடிவேலுவின் பெயரை காப்பாற்ற உதயநிதி செய்யப் போகும் சம்பவம்.
கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ரஜினி நடிப்பில் வெளிவந்த சில படங்களை பார்க்கும் பொழுது சஸ்பென்ஸ் ஆகவும் திரில்லர் படமாகவும் நடிப்பால் மிரள வைத்திருப்பார்.
நகைச்சுவை நடிகன் என்பதை தாண்டி வடிவேலு சிறந்த பின்னணி பாடகர் ஆகவும் தன்னை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தி இருக்கிறார்.