அட, நம்ம சந்திரமுகி பொம்மியா இது! 15 வருடங்கள் கழித்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்
பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேல் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மேலும் ரஜினியின்