வடிவேலு பகைத்துக்கொண்ட 5 ஹீரோக்கள்.. குண்டக்க மண்டக்க பார்த்திபனுடன் போட்ட சண்டை
வடிவேலு பொருத்தவரை நம்முடைய காமெடி இல்லையென்றால் அந்த படம் சரியாக ஓடாது என்ற நினைப்பில் அதிக தலைகனத்துடன் இருந்திருக்கிறார்.
வடிவேலு பொருத்தவரை நம்முடைய காமெடி இல்லையென்றால் அந்த படம் சரியாக ஓடாது என்ற நினைப்பில் அதிக தலைகனத்துடன் இருந்திருக்கிறார்.
குணச்சித்திர ரோலில் மக்களையே பீல் பண்ண வைத்த வடிவேலுவின் 5 படங்கள்.
இனியும் வடிவேலு மாறவில்லை என்றால் அவருடைய ரீ என்ட்ரி சொதப்பிவிடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
கோடிக்கணக்கில் கொடுத்தாலும் சேர்ந்து நடிக்க முடியாது என கூறிய 10 ஹீரோக்கள்.
வில்லன் ரோலில் காமெடி பண்ணிய 5 நடிகர்கள்.
உதயநிதியின் பினாமியாக இவர் செயல்பட்டு வருகிறார் என பிரபலம் ஒருவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
இவர் நடித்த படங்களிலே இந்த படம் நல்ல பிசினஸ் ஆகி உள்ளது.
சூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் அலப்பறை கூட்டிய வடிவேலுவை இயக்குனர் அவமானப்படுத்தினார்.
வடிவேலு போல் படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கும் காமெடி நடிகர்.
உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் தம்பி ராமையா ஒரு இயக்குனர் என்பதே அவ்வளவாக யாருக்கும் தெரியாது
இவருடைய கேரக்டர் பொதுவாகவே அனைவரையும் உண்மையாகவே மதிக்கக் கூடியவர். யாரிடமும் ஏற்றத்தாழ்வு என்று பார்க்காமல் இந்த செயலை செய்தது, தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிய மரியாதையை தேடி கொடுத்திருக்கிறது.
எஸ்ஜே சூர்யா, வடிவேலு போல ஏற்றுக்கொள்ளாமல் கூடிய சீக்கிரமே இதனை சரி செய்தால் தொடர்ந்து இவரால் சினிமாவில் நிற்க முடியும்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற ரேஞ்சில் அவர் தரமான ஒரு வெற்றிக்காக களத்தில் குதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலு பேச்சால் மற்றும் உடல் அசைவுகள் போன்றவற்றால் நகைச்சுவையை கொடுத்து வைகைப்புயல் என்ற பட்டத்தை தட்டி சென்றார்.
கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சார்லியின் குறிப்பிட்ட ஒரு சில கேரக்டர்கள் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாது.