வடிவேலுவை அப்பவே சோலி முடிச்சிருப்பேன்.. எனக்கு மூணு பொம்பள புள்ளைங்க, கடுமையாக விமர்சித்த நடிகர்
வடிவேலுவால் சினிமா வாய்ப்புகள் பறிப்போன நடிகர் ஒருவர் அவரை கொலை செய்யும் அளவிற்கு திட்டம் தீட்டியுள்ளார்.
வடிவேலுவால் சினிமா வாய்ப்புகள் பறிப்போன நடிகர் ஒருவர் அவரை கொலை செய்யும் அளவிற்கு திட்டம் தீட்டியுள்ளார்.
வடிவேலு சினிமாவுக்கு வந்தது பிடிக்காமல் செம காண்டான கவுண்டமணி
கடைசிவரை கர்வத்தோடு வாழ்ந்து வந்தார் கரண். இப்படி இருந்தால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என கூறியதை கேட்டு அப்படியே தனது கேரக்டரையே மாற்றிக் கொண்டார்.
கவுண்டமணியை மிஞ்சும் அளவுக்கு பிரபல உச்ச நட்சத்திரம் ஒருவர் அதிகமாக கெட்ட வார்த்தை பேசுவாராம்.
அதை அப்படியே நம்பும் அந்த பிரபலங்களும் என்னை ஏது என்று விசாரிக்காமல் டாக்டர் பட்டமா? கொடுங்க, வாங்கிக்கிறோம் என்று பல்லை காட்டிக் கொண்டு வந்து விடுகின்றனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஆனதை தொடர்ந்து தற்போது அதற்கான விளக்கம் வந்துள்ளது.
தற்போது இணையதளத்தில் வடிவேலு இளம் நடிகை ஒருவரை கட்டி அணைத்த படி இருக்கும் புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது.
வடிவேலுவை தற்போது கர்மா சுத்தி சுத்தி அடிக்கிறது. தொடர்ந்து அவருக்கு அடி மேல அடி விழுந்து வருவதால் செய்வதறியாமல் உள்ளார்.
விஜயகாந்த் போட்டியாக அர்ஜுன் நடித்த 6 போலீஸ் திரைப்படங்கள்
வடிவேலு அந்த படத்தில் நடிக்கும் அளவிற்கு மக்காக மாறிவிட்டார் என்று இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார்.
இப்படி விலங்குகளின் பெயரை தலைப்பாக வைத்து விஜய் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது.
இதில் இளவரசு விமலுக்கு பணம் கொடுத்து கடைசி வரை சிக்கலில் சிக்கி அஞ்சு வட்டி அழகேசன் என்ற அமிதாப் மாமா பைனான்சியராக நடித்திருப்பார்.
இறுதி கட்ட பணிகளை ஆரம்பித்திருக்கும் இயக்குனர் விரைவில் படத்தை வெளியிடுவதற்கு ஆயத்தமாகி உள்ளார்.
அப்போது படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து இவர் கிட்டத்தட்ட 60 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்து இருக்கிறார். அதிலும் சில படங்களில் வில்லனாகவும் மிரட்டி இருப்பார்.