mayilsamy

தான தர்மம் போக மயில்சாமி சேர்த்து வைத்த சொத்துக்களின் மொத்த மதிப்பு.. குடும்பத்தையும் நல்லா பாத்துகிட்ட மனுஷன்

மயில்சாமி சம்பாதித்து சேர்த்து வைத்த மொத்த சொத்து விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

prasanth-simran.

90ஸ் கனவு கன்னி சிம்ரனுடன் இணைந்து பிரசாந்த் நடித்த 5 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய அந்தகன்

இவர்கள் சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்த நான்கு படங்களும் பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக மாறியது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் நடிப்பில் மறுபடியும் சேர்ந்து உருவாகி இருக்கும் படம் தான் அந்தகன்.

middle-class-madhavan

டி பி கஜேந்திரனின் சிறந்த 5 படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த மிடில் கிளாஸ் மாதவன்

இவர் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும், குடும்பத்தோடு பார்க்கும் படியாகவும் இருக்கும்.

ஹீரோ அவதாரத்தை கைவிட்ட 4 காமெடி நடிகர்கள்.. மீண்டும் பழைய ரூட்டிற்கே திரும்பிய பரிதாபம்

காமெடி நடிகர்கள் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள நிலையில் தற்பொழுது ரூட்டை மாற்றி பழைய நிலைக்கு திரும்பியுள்ளனர்.

நாகேஷ் இடத்தை சிக்குனு பிடித்த யோகி பாபு.. இவரைப் பார்த்து கத்துக்கோங்க காண்ட்ராக்டர் நேசமணி

கோலமாவு கோகிலா மற்றும் மண்டேலா படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்து விருது வாங்க அளவிற்கு இவரை வெற்றியடைய செய்திருக்கிறது.